98
ஜோக்கர் தான் இவரது முதல் திரைப்படம். ஆனால், தேர்ந்த நடிகர் போல் மின்னினார். முதல் படத்தில் கிடைத்த வரவேற்பால், பேரன்பு, சைக்கோ, ஜெய்பீம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து, தனது கேரக்டர்களின் கதையை பிறர் சொல்லிக் கொண்டிருக்கும் வகையில் நடித்திருக்கிறார் இந்த கதை சொல்லி.